பாக்கியலட்சுமி சீரியலை அடுத்து டாப் TRP ரேட்டிங் பெற்றுள்ள யாரும் எதிர்ப்பார்க்காத தொடர்- ரசிகர்கள் ஆர்வம்

By Yathrika Jul 28, 2023 01:00 PM GMT
Report

பாக்கியலட்சுமி

கோபி பாக்கியாவை ஏமாற்ற தொடங்கியதில் இருந்து பாக்கியலட்சுமி சீரியலின் TRP டாப்பில் உள்ளது என்றே கூறலாம்.

அதிலும் அடுத்தடுத்து கோபி பாக்கியாவிடம் பல விஷயங்களால் தோற்றுப்போய்க் கொண்டே இருக்க விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இப்போது பாக்கியா இனியாவை கல்லூரி சேர்த்துள்ளார், கோபிக்கு அதில் கொஞ்சம் கூட விருப்பம் இல்லை.

அடுத்து கதையில் என்ன நடக்கப்போகிறது என்பது தெரியவில்லை.

பாக்கியலட்சுமி சீரியலை அடுத்து டாப் TRP ரேட்டிங் பெற்றுள்ள யாரும் எதிர்ப்பார்க்காத தொடர்- ரசிகர்கள் ஆர்வம் | Vijay Tv Serials Trp Ratings

TRP ரேட்டிங்

வாரா வாரம் சீரியல்களின் TRP ரேட்டிங் விவரங்கள் வருவது வழக்கம். அப்படி இந்த வாரத்திற்கான ரேட்டிங் வர வழக்கம் போல் விஜய் டிவி சீரியல்களில் டாப்பில் பாக்கியலட்சுமி உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் சிறகடிக்க ஆசை என்ற தொடர் வந்துள்ளது.

நாளுக்கு நாள் இந்த தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இன்னும் சில வாரங்களில் பாக்கியலட்சுமியை கீழே தள்ளி சிறகடிக்க ஆசை முதல் இடத்திற்கு வந்துவிடும் என்பது ரசிகர்களின் கணிப்பு.

உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக நடிகை ஷிவானி நாராயணன் எடுத்த டயட் பிளான் என்ன? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US