படு மோசமாக குறைந்து வரும் பாக்கியலட்சுமி சீரியல் TRP, டாப்புக்கு வந்த சிறகடிக்க ஆசை- முழு TRP விவரம்
விஜய் சீரியல்கள்
சன் தொலைக்காட்சிக்கு நிகராக விஜய் டிவியிலும் நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது, ஒவ்வொரு தொடருக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.
அப்படி அண்மையில் சில புதுமுகங்கள் நடிக்க ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த சில வாரங்களாக தொடர் TRPயில் அதிகரித்துக் கொண்டே வருகிறது, டாப்பில் இருந்த வந்த பாக்கியலட்சுமி தொடருக்கு குறைந்த வண்ணம் உள்ளது.
விஜய் டிவியில் கடந்த வாரம் ஒளிபரப்பான தொடர்களில் டாப் 5 இடத்தை பிடித்த தொடர்களின் விவரத்தை காண்போம்.
- சிறகடிக்க ஆசை
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- பாக்கியலட்சுமி
- ஆஹா கல்யாணம்
- ஈரமான ரோஜாவே 2
டாப்பில் இருந்து வந்த பாக்கியலட்சுமி தொடர் 3வது இடத்திற்கு சென்றது ஷாக் கொடுத்தாலும் சிறகடிக்க ஆசை முதல் இடத்தை பிடித்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக தான் உள்ளது.
உடல் பருமனை குறைக்க பிக்பாஸ் புகழ் சினேகன் மனைவி கன்னிகா எடுக்கும் டயட் என்ன?