கொஞ்சம் குறைந்த சிறகடிக்க ஆசை சீரியல் TRP- டாப்பில் வந்தது எந்த தொடர் தெரியுமா?
விஜய் டிவி
இளைஞர்கள் கொண்டாடும் தொலைக்காட்சியாக இருந்து வருகிறது விஜய். பாடல், நடனம், காமெடி என மக்களை என்டர்டெயின் செய்யும் விதமாக புத்தம் புதிய நிகழ்ச்சிகள் இந்த டிவியில் அதிகம் வந்தன, ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டன.

மழை தண்ணீரில் Chemical கழிவுகளை கலந்த விஷமிகள்- கண்டுபிடித்த விஜய் மக்கள் இயக்கத்தினர், வைரல் வீடியோ
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி ஒரு சூப்பரான தகவல் வந்தது. அதாவது நாம் அதிகம் பார்த்து ரசித்த ஜோடி நம்பர் 1 நடன நிகழ்ச்சி விரைவில் தொடங்க உள்ளதாம்.
மற்றபடி நிகழ்ச்சி குறித்து வேறுஎந்த தகவலும் வரவில்லை. அதேசமயம் விஜய்யில் ஹிட்டான தொடர்களும் ஒளிபரப்பாகி வருகிறது.
TRP ரேட்டிங்
வாரா வாரம் விஜய் டிவி சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியாகிவிடும். இதுநாள் வரை டாப்பில் இருந்து வந்த சிறகடிக்க ஆசை தொடர் இரண்டாம் இடத்தில் உள்ளது.
முதல் இடத்தில் இதற்கு முன் இருந்து வந்த பாக்கியலட்சுமி தொடரே பிடித்துள்ளது.
முதல் 5 இடத்தை பிடித்துள்ள தொடர்களின் விவரம் இதோ,
- பாக்கியலட்சுமி
- சிறகடிக்க ஆசை
- ஆஹா கல்யாணம்
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- மகாநதி

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
