விஜய் நட்சத்திர கொண்டாட்டம்
விருதுநகர் - விஜய் நட்சத்திர கொண்டாட்டம் வருகிற மே 13 அன்று VHNSN COLLEGE, 3/151-1, College Road, Virudhunagar - 626001 விருதுநகரில் நடைபெறுகிறது.
இதில் உங்கள் அபிமான பாரதி கண்ணம்மா தொடர் நட்சத்திரங்கள், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர்.
இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம். மதுரை - விஜய் நட்சத்திர கொண்டாட்டம் மே 14 அன்று S.E.V. Mat. Hr. Sec. School, Backside ground, Natham Road, Narayanapuram, Madurai – 625014 மதுரையில் நடைபெறுகிறது.
இதில் பாரதி கண்ணம்மா தொடர் நட்சத்திரங்கள், குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர் மற்றும் கலக்கப்போவது யாரு நட்சத்திரங்கள் மாலை 6 மணி முதல் மகிழ்விக்க வருகின்றனர். இதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.