ரசிகர்கள் பெரிதும் கொண்டாடிய விஜய் டிவியின் பழைய ஷோ மீண்டும் வருகிறது- இத யாருமே எதிர்ப்பார்க்கலயே
விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான டிவி என்றால் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தான் இப்போது. இந்த 3 தொலைக்காட்சிகளுக்கு அடுத்தே மற்ற டிவிகள் வரும்.
இந்த 3 தொலைக்காட்சிகளும் ரசிகர்களை வெகுவாக கவர TRP டாப்பில் வர புத்தம்புதிய ஷோக்களை இறக்கி வருகிறார்கள். அப்படி விஜய் டிவி ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷ செய்தி வந்துள்ளது.
தற்போது அண்டா காகசம் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் புத்தம் புதிய மாற்றங்களுடன் வெளியாக இருப்பதாக புரொமோக்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் தான் ஒரு அதிரடி சூப்பர் தகவல் வந்துள்ளது.
அதாவது 90களின் ரசிகர்கள் விஜய் டிவியில் பார்த்து கொண்டாடிய நடன நிகழ்ச்சியான ஜோடி விரைவில் வரப்போகிறதாம். அதற்கான போஸ்டர் வெளியாக ரசிகர்கள் அடிதூள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.