விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. வருத்தத்தில் ரசிகர்கள்

By Karthick Raja May 10, 2026 07:50 AM GMT
Report

தனம் சீரியல்

அய்யனார் துணை, பாண்டியன் ஸ்டோர்ஸ், சிறகடிக்க ஆசை என விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர்ஹிட் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. வருத்தத்தில் ரசிகர்கள் | Vijay Tv Superhit Serial Going To End

இதில் பிற்பகல் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சீரியல்தான் தனம். இந்த சீரியலில் நடிகை சத்யா தேவராஜன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர் இதற்கு முன் சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

10 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

10 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

முடிவுக்கு வருகிறது

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தனம் சீரியல் ஒளிபரப்பாக தொடங்கியது. அன்றிலிருந்து ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கும் தனம் சீரியல் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல் முடிவுக்கு வருகிறது.. வருத்தத்தில் ரசிகர்கள் | Vijay Tv Superhit Serial Going To End

ஆம், ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக உள்ள தனம் விரைவில் முடிவுக்கு வருகிறது. இந்த தகவல் தனம் சீரியல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US