விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள சூப்பர் ஹிட் நிகழ்ச்சியின் அடுத்த சீசன்.. காத்திருக்கும் ரசிகர்கள்
விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
அதிலும் சூப்பர் சிங்கர், கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
Mr. And Mrs. சின்னத்திரை
அந்த வரிசையில் விஜய் டிவியில் மாபெரும் வெற்றியடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று Mr. And Mrs. சின்னத்திரை.
கடந்த மூன்று சீசன்களாக வெற்றிகாரமாக ஒளிபரப்பாகி, TRP-யில் உச்சம் தோட்ட Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சியின் நான்காம் சீசன் விரைவில் துவங்கவுள்ளது.
அதற்கான படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் துவங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் Mr. And Mrs. சின்னத்திரை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri
