மீண்டும் துவங்கும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி.. ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள், ப்ரோமோ வீடியோ
விஜய் டிவி
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி, Mr. And Mrs. சின்னத்திரை, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், Oo Solriya Oo Oohm Solriya என உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி இருக்கிறது.

இதில் மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து சூப்பர் சிங்கர் மற்றும் Oo Solriya Oo Oohm Solriya நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்கள்.
ஹாலிவுட் தரத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படப்பிடிப்பில் இருந்து வெளிவந்த வீடியோ.. இணையத்தில் வைரல்
புதிய நிகழ்ச்சி
சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி தற்போது நடைபெற்று வரும் நிலையில் Oo Solriya Oo Oohm Solriya சீசன் 2 எப்போது ஆரம்பம் ஆகும், அதில் மாகாபா மற்றும் பிரியங்கா கம்போவை பார்க்கவேண்டும் என ரசிகர்கள் பலரும் கேட்டு வந்தனர்.
முதல் சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன் வெற்றிகரமாக முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாவது சீசன் எப்போது ஒளிபரப்பாகும் என ஆவலுடன் ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர்.

இந்நிலையில், தற்போது Oo Solriya Oo Oohm Solriya சீசன் 2வின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.வருகிற 29ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி துவங்கவுள்ளதாக ப்ரோமோ வீடியோவுடன் விஜய் டிவி அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதோ அந்த ப்ரோமோ வீடியோ..
சொன்னதை செய்யாவிட்டால் ராஜினாமா செய்கிறேன்.., பத்திரத்தில் கையெழுத்திட்ட நாதக வேட்பாளர் IBC Tamilnadu
புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் IBC Tamilnadu
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri
12 மாதங்களின் பின் மேஷத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த ராசியினருக்கு பொற்காலம் ஆரம்பம் Manithan