விஜய் டிவியின் டாப் 5 சீரியல்கள் இது தான்.. TRPயில் முதலிடத்தை பிடித்த முக்கிய சீரியல்..

TRP Vijay TV Top 5 serials
By Balakumar Mar 07, 2021 12:50 PM GMT
Report

சின்னத்திரை ரசிகர்களுக்கு பொழுதுபோக்காக விளங்கும் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. இதில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ஒவ்வொன்றும் மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு சீரியலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டாப் 5 சீரியல்கள் என்னென்ன என்று லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்ட் TRP யின் அடிப்படையில் எடுக்கப்பட்டது என்று தகவல்கள் கூறப்படுகிறது.

  1. பாரதி கண்ணம்மா
  2. பாண்டியன் ஸ்டோர்ஸ்
  3. ராஜா ராணி 2
  4. செந்தூரப்பூவே
  5. நாம் இருவர் நமக்கு இருவர் 2
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US