விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் ஸ்பெஷல் எபிசோட்- எந்த தொடர் தெரியுமா?

Report

விஜய் சீரியல்கள்

சன் டிவிக்கு போட்டியாக பல ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி முன்னணி தொலைக்காட்சியாக வலம் வருகிறது விஜய் டிவி.

டிஆர்பி ரேட்டிங்கில் கடந்த சில மாதங்களாக 5ல் இடம்பெறாத விஜய் தொடர்கள் இப்போது அதிக ரேட்டிங்கை பெற்று வருகிறது.

அதிலும் சிறகடிக்க ஆசை என்ற தொடர் நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த தொடர் தான் டாப் 5 டிஆர்பியில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் ஸ்பெஷல் எபிசோட்- எந்த தொடர் தெரியுமா? | Vijay Tv Top Serial Special Episode This Sunday

ஸ்பெஷல் எபிசோட்

சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமைகளில் சில தொடர்களின் ஸ்பெஷல் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

அதேபோல் இப்போது விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முக்கிய தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதிரடியாக கைது செய்யப்பட்ட குணசேகரன் அதிர்ச்சி கொடுத்த கதிர்- எதிர்நீச்சல் சீரியல் அதிரடி புரொமோ

அதிரடியாக கைது செய்யப்பட்ட குணசேகரன் அதிர்ச்சி கொடுத்த கதிர்- எதிர்நீச்சல் சீரியல் அதிரடி புரொமோ

அதாவது விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் பாகம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 முதல் 5 மணி வரை என 2 மணிநேரம் ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறதாம். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US