தளபதி விஜய் பீஸ்ட்டை கலாய்த்த விஜய் டிவி.. விழுந்து விழுந்து சிரித்த நடிகர், நடிகைகள்
விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் பீஸ்ட். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெறவில்லை.
பல ஆண்டுகள் கழித்து, தனது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியுள்ளார் நடிகர் விஜய்.
பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் வரும் குறிப்பிட்ட காட்சியில் விஜய், திரையை கிழித்து, விஜய் என்ட்ரி கொடுப்பது போல் காட்டப்பட்டிருக்கும்.

விஜய் பீஸ்ட்டை கலாய்த்த விஜய் டிவி
அதன்பின், மற்றொரு காட்சியில் துப்பாக்கி வைத்துக்கொண்டு விஜய் தீவிரவாதிகளை சுடுவதுபோல் அமைத்திருக்கும்.
இந்நிலையில், இந்த காட்சிகளை கலாய்க்கும் விதமாக அதனை ஸ்பூஃப் செய்து காமெடியாக வீடியோ வெளியிட்டுள்ளனர்.
அந்த காமெடியை பார்த்து, விஜய் டிவி நடிகர் நடிகைகள் விழுந்து விழுந்து சிரிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
இனிமே தான் பயங்கரமா இருக்கும்.. ???
— Vijay Television (@vijaytelevision) April 13, 2022
உடன்பிறப்பே - நாளை மாலை 4 மணிக்கு நம்ம விஜய் டிவில..#Udanpirappe #TamilNewYearSpecial #VijayTelevision pic.twitter.com/XStDxvQkIE