பீஸ்ட் படத்தை வைத்து, சன் டிவியை கலாய்த்த விஜய் டிவி
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளிவந்தது.
வெறித்தனமாக வெளிவந்த பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் Youtubeல் தொடர் சாதனையை செய்து வருகிறது.
ட்ரைலரை பார்த்த நெட்டிசன்கள் பலரும், பீஸ்ட் படம் யோகி பாபு நடித்த கூர்கா படத்தின் காப்பி என்று கூறுகின்றனர்.
இந்நிலையில், நெட்டிசன்கள் பீஸ்ட் படம் கூர்கா படத்தின் காப்பி என்று கூறி வரும் நிலையில், விஜய் டிவி கூர்கா படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த படத்தில் சன் டிவியை கலாய்க்கும் விதமாக கூர்கா படத்தை எத்தன பேருக்கு பிடிக்கும் என்று கேட்டு பதிவு செய்துள்ளனர்.
இந்த பதிவு தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
எத்தன பேருக்கு இந்த படம் பிடிக்கும் #Gurkha #VijaySuper pic.twitter.com/NN7Ut4an3Q
— Vijay Super (@VijaySuperOffl) April 2, 2022