விஜய் டிவி வேலைக்காரன் சீரியல் முடிவு! கடைசி நாள் போட்டோ வைரல்
By Parthiban A
விஜய் டிவியில் தொடர்ந்து புதுப்புது தொடர்களாக அறிமுகப்படுத்தி வருகின்றனர். அதற்காக சில தொடர்கள் அவசரகதியில் முடிக்கப்படுவதும் நடக்கிறது. சமீபத்தில் செந்தூரப்பூவே தொடர் முடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இந்த வாரம் வேலைக்காரன் சீரியல் நிறைவு பெறுகிறது. அதன் பின் வரும் திங்கள் மே 9 தேதி முதல் மதியம் 2 மணிக்கு செல்லம்மா என்ற புது தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.

கடைசி நாள் ஷூட்டிங்
வேலைக்காரன் தொடர் முடிவு பெறும் நிலையில் அதன் கடைசி நாள் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US