விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா, நீங்களே பாருங்க
ஒல்லி பெல்லி எனும் நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் உடன் இணைந்து தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமானவர் தொகுப்பாளினி பிரியங்கா.
அங்கே துவங்கிய இவரது பயணம் தற்போது சூப்பர் சிங்கர், தி வால், ஸ்டார்ட் ம்யூஸ்க் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வழங்கி வந்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
தற்போது தமிழ் தொலைக்காட்சியில் இருக்கும் முன்னணி நட்சத்திர தொகுப்பாளராக விளங்கி வருகிறார் பிரியங்கா.
சில தினங்களுக்கு முன் கூட தொகுப்பாளினி பிரியங்கா, உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதனை அவரே தனது யூடுயூப் தளத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார். தொகுப்பாளினி பிரியங்காவின் கணவரை நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால் அவரது அம்மாவின் புகைப்படத்தை பலரும் பார்த்ததில்லை.
இந்நிலையில் முதல் முறையாக தொகுப்பாளினி பிரியங்கா அவரது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
