விஜய் டிவியில் இன்னொரு மகா சங்கமம் ரெடி.. ஒன்றிணையும் இரண்டு முக்கிய சீரியல்கள்
விஜய் டிவியின் சீரியல்கள் தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 லிஸ்டில் இடம் பிடிக்க கூட முடியாமல் திணறி வருகின்றன. ஒரு காலத்தில் முக்கிய தொடராக இருந்த பாக்கியலட்சுமி தொடரின் ரேட்டிங் தற்போது மிகவும் குறைந்த அளவில் தான் வருகிறது.
தற்போதைக்கு சிறகடிக்க ஆசை தொடர் தான் விஜய் டிவியில் முன்னணியில் இருந்து வருகிறது. சமீபத்தில் பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ஆகிய தொடர்களை விஜய் டிவி இணைந்து மகா சங்கமம் என்கிற பெயரில் ஒளிபரப்பி வருகின்றனர்.
இன்னொரு மகா சங்கமம்
இந்நிலையில் தற்போது மேலும் இரண்டு சீரியல்களை இணைத்து மகாசங்கமம் வர இருக்கிறது. மகாநதி - ஆஹா கல்யாணம் ஆகிய இரண்டு தொடர்கள் தான் இணைய இருக்கிறது.
அதனால் இரண்டு சீரியல்களின் கதையும் எப்படி நகர்கிறது என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

புகலிடக்கோரிக்கையாளர் உயிரிழந்த விவகாரம்: ரிஷி சுனக் உட்பட பலர் விசாரணைக்குட்படுத்தப்படலாம் News Lankasri

மசோதாக்களுக்கு ஒப்புதல்; முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் இனி.. ஆளுநருக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம் IBC Tamilnadu

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri
