கிருஷ்ணன் வேடத்தில் உள்ள தளபதி விஜய்யின் அன்ஸீன் புகைப்படத்தை பார்த்துளீர்களா?

vijay
By Jeeva Aug 30, 2021 12:20 PM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இதனிடையே சமீபத்தில் சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி சென்று தளபதி விஜய்யை சந்தித்தார்.

அப்போது இவர்கள் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் வைரலானது.

இந்நிலையில் இன்று கிருஷ்ணா ஜெயந்தி என்பதால் நடிகர் விஜய் சிறுவயதில் கிருஷ்ணன் வேடத்தில் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 

கிருஷ்ணன் வேடத்தில் உள்ள தளபதி விஜய்யின் அன்ஸீன் புகைப்படத்தை பார்த்துளீர்களா? | Vijay Unse Pic Krish


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US