இளையராஜா அருகில் இருக்கும் குழந்தை தான், தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ! யார் தெரியுமா
அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை வேறு யாருமில்லை தளபதி விஜய் தான்.
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரியளவில் வரவேற்பை பெற்று வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.
அந்த வகையில் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் விஜய்யுடன் ஏகபட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.
கடந்த ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அத்துடன் வாரிசு திரைப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய்யின் எந்தஒரு அன்சீன் புகைப்படம் வெளியானாலும் அது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும், அந்த வகையில் தற்போது விஜய்யின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது.
அதில் விஜய் அவரின் தந்தை S.A.சந்திரசேகர் மடியில் அமர்ந்துள்ளார், அவரின் அருகில் இசைஞானி இளைராஜாவும் அருகி்ல் உள்ளார்.
தள்ளிப்போகும் விக்ரமின் கோப்ரா ! அதே தேதியில் வெளியாகவுள்ள டாப் நடிகரின் திரைப்படம்