விஜய்யுடன் காரில் சென்ற பிரபல நடிகர்.. யார் தெரியுமா.. புகைப்படம் இதோ

vijay sathish unseen picture
By Kathick Dec 20, 2021 12:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் விஜய்.

இவருடைய நடிப்பில் தற்போது பீஸ்ட் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே மற்றும் செல்வராகவன் நடித்து வருகிறார்கள்.

நடிகர் விஜயின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய், காமெடி நடிகர் சதீஷுடன் காரில் சென்றபோது எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் உலா வருகிறது.

இது பழைய புகைப்படமாக இருந்தாலும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

விஜய்யுடன் காரில் சென்ற பிரபல நடிகர்.. யார் தெரியுமா.. புகைப்படம் இதோ | Vijay Unseen Picture


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US