போக்கிரி ஷூட்டிங்கில் ஓரமாக அமர்ந்திருந்த தளபதி விஜய் ! வெளியான அன்ஸீன் வீடியோ..
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் தளபதி விஜய் நடிப்பில் ஏகப்பட்ட பிளாக் பஸ்டர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி கடந்த 2007 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் பிரபு தேவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் போக்கிரி.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான போக்கிரி திரைப்படம் ரசிங்கர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
மேலும் தற்போது அப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட அன்ஸீன் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் விஜய், அசின், பிரபு தேவா என அனைவரும் உள்ளனர்.
அதில் விஜய் ஓரமாக அமர்ந்திருக்கிறார், அவருடன் அசின் மற்றும் பிரபு தேவா பேசிக்கொண்டு இருக்கின்றனர். இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.
#Pokkiri Making Scenes! ❤️#Beast @actorvijay pic.twitter.com/u2juoWDpHs
— S.Vishnu Vijay (@S_VishnuVijay) March 6, 2022