விலைஉயர்ந்த காரில் வந்து இறங்கிய விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ

By Kathick Jul 21, 2022 09:07 AM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு.

வம்சி இயக்கும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். இப்படத்திற்கு பிறகு மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

விலைஉயர்ந்த காரில் வந்து இறங்கிய விஜய்.. இதுவரை பலரும் பார்த்திராத வீடியோ | Vijay Unseen Video Viral On Net

அப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் பழைய புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் வைரலாக்கப்படும்.

பலரும் பார்த்திராத வீடியோ

அந்த வகையில் தற்போது சில ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் விலைஉயர்ந்த காரின் இருந்து நடிகர் விஜய் இறங்கி தனது ரசிகர்களை சந்திக்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதை தற்போது ரசிகர்கள் தங்களுடைய சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US