Youtube பிரபலம் விஜய் வரதராஜ் இயக்கும் புதிய வெப் சீரிஸ்..

web series vijay varadharaj sha raa
By Kathick Jul 20, 2021 01:05 PM GMT
Report

Youtube மூலம் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் விஜய் வரதராஜ்.

இவர் இயக்கத்தில் ஏற்கனவே 'பல்லு படம பாத்துக்கோ' எனும் திரைப்படம் உருவாகி இருந்தது.

ஆனால் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் விஜய் வரதராஜ் அடுத்ததாக 'குத்துக்கு பத்து' எனும் வெப் சீரிஸை இயக்க உள்ளார்.

8 எபிசோட்களாக உருவாகவும் இந்த வெப் சீரிஸில், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஷா ரா, பிக் பாஸ் சம்யுக்தா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இயக்குனர் சுசீந்திரன், கிளாப் போர்டு அடித்து இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பை இன்று காலை, துவக்கி வைத்துள்ளார்.

அரசின் உத்தரவுப்படி, கொரோனா தளர்வுகளை மேற்கொண்டு தான், இந்த வெப் சீரிஸின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 Youtube பிரபலம் விஜய் வரதராஜ் இயக்கும் புதிய வெப் சீரிஸ்.. | Vijay Varadharaj New Web Series

Youtube பிரபலம் விஜய் வரதராஜ் இயக்கும் புதிய வெப் சீரிஸ்.. | Vijay Varadharaj New Web Series


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US