விஜய்யின் வாரிசு
தெலுங்கு இயக்குனர் வம்சி கதையில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு.
குடும்பங்கள் கொண்டாடும் படமாக இப்படம் அமைந்துள்ளது, காதல், சென்டிமென்ட், ரொமான்ஸ், குடும்பம் என எல்லாம் கலந்த கலவையாக படம் அமைந்துள்ளது.
முதல் நாள் முடிவில் தமிழகத்தில் ரூ. 20 கோடிக்கு மேல் படம் வசூலித்துள்ளது, நாளுக்கு நாள் கலெக்ஷன் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆடியோ விழா
படம் ரிலீஸிற்கு முன் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக கடந்த டிசம்பர் 24ம் தேதி நடைபெற்றது. அந்நிகழச்சி ஜனவரி 1ம் தேதி மாலை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
அன்று ஒளிபரப்பான வாரிசு ஆடியோ வெளியீட்டு விழா 12.59 TRP ரேட்டிங் பெற்றுள்ளது.

கர்நாடகாவிலும் வசூல் வேட்டை நடத்திய அஜித்தின் துணிவு மற்றும் விஜய்யின் வாரிசு- டாப் வசூல் யார்?
கடும் நெருக்கடிக்கு மத்தியில்... ரஷ்ய எண்ணெயை மீண்டும் கொள்முதல் செய்ய உள்ள இந்திய நிறுவனம் News Lankasri