விஜய்யின் வாரிசு
தெலுங்கு சினிமா இயக்குனருடன் முதன்முறையாக இணைந்து விஜய் நடித்துவரும் திரைப்படம் தான் வாரிசு. வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் இப்படத்தை தில் ராஜு தான் தயாரித்து வருகிறார்.
படத்தின் படப்பிடிப்புகள் ஒருபக்கம் இருக்க வியாபாரம் சூடு பிடிக்க நடந்து வருவதாக கூறப்படுகிறது, ஆனால் முழு விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது இன்று ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தரும் வகையில் ஒரு தகவல் வந்துள்ளது.

பாடல் அப்டேட்
அதாவது இன்று காலை 10.45 மணிக்கு பட பாடலின் அப்டேட் வருவதாக படக்குழு அறிவித்தார்கள். அது என்ன அப்டேட் என்றால் இன்று மாலை 6.30 மணியளவில் பாடல் வெளியாகிறதாம்.
இதோ வந்த அப்டேட்,
The much-awaited #VarisuFirstSingle promo is releasing Today at 6:30 PM ?
— Sri Venkateswara Creations (@SVC_official) November 3, 2022
Stay Tuned nanba ?#Thalapathy @actorvijay sir @directorvamshi @iamRashmika @MusicThaman #BhushanKumar #KrishanKumar #ShivChanana @TSeries#Varisu #VarisuPongal pic.twitter.com/uriUcF2vrn
தேர்வு சீர்திருத்தங்களுக்கு நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு: பிரதமர் மோடி அறிவிப்பு IBC Tamilnadu
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri