வாரிசு விழா
தமிழ் மற்றும் தெலுங்கில் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாகி இருக்கும் திரைப்படம் வாரிசு. விஜய்-ராஷ்மிகா முன்னணி நடிகர்களாக நடிக்க இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், சம்யுக்தா, குஷ்பு என பலர் நடித்துள்ளார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா தற்போது சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் படு பிரம்மாண்டமாக நடந்து வருகிறது.
நிகழ்ச்சியில் விஜய்யின் என்ட்ரீ படு தாறுமாறாக இருந்தது, அங்கு எடுக்கப்பட்ட சில வீடியோக்களும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
படத்தின் பட்ஜெட்
இந்நிகழ்ச்சியில் நடிகர் ஷ்யாம் பேசும்போது, பிரகாஷ் ராஜ் அவர்கள் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் படத்தின் பட்ஜெட் ரூ. 60 கோடி என கூறப்பட்டது, ஆனால் படத்தின் முடிவில் ரூ. 80 கோடி வந்தது.
அப்போதும் தயாரிப்பாளர் தில் ராஜு அவர்கள் படம் நன்றாக வர வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்தினார் என கூறியுள்ளார்.

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri

விண்வெளியில் இருந்து கூட அமெரிக்காவை தாக்க முடியாது - கோல்டன் டோமை அறிமுகம் செய்த டிரம்ப் News Lankasri
