விஜய்யின் வாரிசு பட புதிய போஸ்டரா இது, செமயாக இருக்கே- வைரலாக்கும் ரசிகர்கள்
விஜய்யின் வாரிசு
வம்சி படிப்பல்லி இயக்கத்தில் விஜய் முதன்முறையாக நடித்துள்ள திரைப்படம் வாரிசு. படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, ஹைதராபாத், வெளிநாடு என மாறி மாறி நடந்தது.
இப்படத்தில் நாயகியாக ராஷ்மிகா நடிக்க சரத்குமார், ஷ்யாம், குஷ்பு, சம்யுக்தா என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ளார். படம் குடும்பம், சென்டிமென்ட் கலந்து எமோஷ்னல் படமாக இருக்கும் என்கின்றனர், ஆனால் கதை குறித்து சரியான தகவல் இல்லை.
இன்று பிரம்மாண்டமாக விஜய்யின் வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.

புதிய போஸ்டர்
இந்த ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வருவதற்காக டிக்கெட் சூடு பிடிக்க விற்பனையாகியுள்ளது. அந்த டிக்கெட்டில் வாரிசு படத்தின் புதிய ஸ்டில்லை பதிவு செய்துள்ளனர். அப்புகைப்படத்தை தான் ரசிகர்கள் புதிய போஸ்டர் என வைரலாக்கி வருகிறார்கள்.
இதோ பாருங்கள்,
Okey Will Meet u Their :)
— Rahman (@iamrahman_offl) December 24, 2022
Tq @7screenstudio #VarisuAudioLaunch #Thunivu ❤️? pic.twitter.com/DpWYTcshfh
பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தனலட்சுமியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?