விஜய்யின் வாரிசு
விஜய்யின் வாரிசு தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஒரு திரைப்படம். தெலுங்கு சினிமா இயக்குனர் இயக்க அப்படியே அந்த மொழி ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் படம் அமைந்துள்ளது.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விஜய் என்ற ஒரு பெயரே போதுமானதாக உள்ளது. கடைசியாக படத்தின் டிரைலர் செம அதிரடியாக ரிலீஸ் ஆகியிருந்தது, அதநை வரவேற்கவே ரசிகர்கள் என்ன் செய்தார்கள் என்பது நமக்கே தெரியும்.
பட டிரைலர்
படத்தின் ட்ரைலர் மிகவும் செண்டிமெண்ட்டாக் இருந்தாலும் கண்டிப்பாக படம் செம்ம மாஸான பேமிலி படமாக இருக்கும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வாரிசு படத்தின் ட்ரைலர் லைக்ஸ் எல்லாம் Bot மூலம் பெறப்பட்டது, அதனால் தான் இவ்வளவு லைக்ஸ் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் வாரிசு பட பிரபலம் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக், அதிர்ச்சியில் படக்குழு