காவாலா பாடல் பற்றி கமெண்ட் செய்த தமன்னாவின் காதலர்! என்ன சொன்னார் பாருங்க

By Parthiban.A Jul 10, 2023 02:00 PM GMT
Report

காவாலா

நெல்சன் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தின் முதல் பாடல் காவாலா சமீபத்தில் ரிலீஸ் ஆனது. தமன்னா அந்த பாடலுக்கு கவர்ச்சியாக ஆடி இருப்பது இணையத்தில் வைரல் ஆனது.

ஏற்கனவே லஸ்ட் ஸ்டோரீஸ் 2ல் தமன்னா அவரது காதலர் விஜய் வர்மா உடன் மிக மிக நெருக்கனமான காட்சிகளில் நடித்து இருந்த நிலையில் அடுத்து காவாலா பாடலும் ட்ரெண்ட் ஆனது.  

காவாலா பாடல் பற்றி கமெண்ட் செய்த தமன்னாவின் காதலர்! என்ன சொன்னார் பாருங்க | Vijay Varma Comments On Tamannaah Kaavaala Song

காதலர் கமெண்ட்

தற்போது தமன்னாவின் காதலர் விஜய் வர்மா காவாலா பாடலை பார்த்துவிட்டு கமெண்ட் செய்து இருக்கிறார்.

'This song is fire' என பாடல் பற்றி கூறி இருக்கும் அவர், தமன்னாவை Goddess என குறிப்பிட்டு இருக்கிறார். 


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US