நடிகர் விஜய் வசந்தின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்
Vijay Vasanth
By Parthiban.A
3 மாதங்கள் முன்
விஜய் வசந்த்
நடிகர் விஜய் வசந்த் நடிகராக சென்னை 28 படத்தில் அறிமுகம் ஆனவர். அவர் அதன் பின் பல படங்களில் ஹீரோவாகவும் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.
அவரது அப்பா வசந்த அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் வசந்தகுமார் மறைவுக்கு பிறகு அவர் அரசியலில் களமிறங்கி தற்போது கன்னியாகுமரி தொகுதி எம்பி-யாக இருந்து வருகிறார்.
தற்போது முழு நேரமாக அரசியலில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
குடும்பம்
விஜய் வசந்திற்கு 12 வருடங்களுக்கு முன்பு நித்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது விஜய் வசந்த - நித்யா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆஹன் (Aahan) என்ற மகனும், திஷ்யா (Tishya) என்ற மகளும் இருக்கின்றனர்.
விஜய் வசந்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ








ரேசன் கார்டுகளுக்கு அரிசி, சக்கரையுடன் இந்த பொருளும் வழங்கப்படும் - அரசு அதிரடி அறிவிப்பு IBC Tamilnadu

அசோக் செல்வன் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இவர்தான் காரணமாம்! புகைப்படத்துடன் லீக்கான விமர்சனம் Manithan

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

வெளிநாட்டில் மொத்த குடும்பமும் பீதியில்... பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படும் நெருக்கடியில் இளம் பெண் News Lankasri

நான் மிகப் பெரிய தப்பு பண்ணிட்டேன்...அவரை திருமணம் செய்திருக்க கூடாது - நாக சைதன்யா பற்றி புலம்பும் சமந்தா IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US