நடிகர் விஜய் வசந்தின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம்

By Parthiban.A Dec 01, 2022 09:00 AM GMT
Report

விஜய் வசந்த்

நடிகர் விஜய் வசந்த் நடிகராக சென்னை 28 படத்தில் அறிமுகம் ஆனவர். அவர் அதன் பின் பல படங்களில் ஹீரோவாகவும் கெஸ்ட் ரோல்களிலும் நடித்து இருக்கிறார்.

அவரது அப்பா வசந்த அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் வசந்தகுமார் மறைவுக்கு பிறகு அவர் அரசியலில் களமிறங்கி தற்போது கன்னியாகுமரி தொகுதி எம்பி-யாக இருந்து வருகிறார்.

தற்போது முழு நேரமாக அரசியலில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகர் விஜய் வசந்தின் மனைவியை பார்த்திருக்கிறீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் | Vijay Vasanth Wife And Children Family Photo

குடும்பம்

விஜய் வசந்திற்கு 12 வருடங்களுக்கு முன்பு நித்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. தற்போது விஜய் வசந்த - நித்யா ஜோடிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆஹன் (Aahan) என்ற மகனும், திஷ்யா (Tishya) என்ற மகளும் இருக்கின்றனர்.

விஜய் வசந்தின் அழகிய குடும்ப புகைப்படங்கள் இதோ 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US