நடிகர் விஜய் வசந்தின் மனைவி, குழந்தைகளை பாத்திருக்கிறீர்களா? அழகிய குடும்பத்தின் புகைப்படம் இதோ

By Parthiban.A May 22, 2023 02:19 AM GMT
Report

விஜய் வசந்த்

சென்னை 28, சரோஜா, நாடோடிகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் விஜய் வசந்த. வசந்த் அண்ட் கோ நிறுவன உரிமையாளர் வசந்தகுமாரின் மகன் என்கிற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்த அவர், அப்பாவின் மரணத்திற்கு பிறகு முழு நேர அரசியலில் இறங்கினார்.

தற்போது கன்னியாகுமரி தொகுத்து எம்பியாக இருந்து வருகிறார் விஜய் வசந்த்.

நடிகர் விஜய் வசந்தின் மனைவி, குழந்தைகளை பாத்திருக்கிறீர்களா? அழகிய குடும்பத்தின் புகைப்படம் இதோ | Vijay Vasantha Family Pic

குடும்ப போட்டோ

தற்போது விஜய் வசந்த் மற்றும் அவர் மனைவிக்கு திருமணம் நடந்து 13 வருடங்கள் நிறைவு பெற்று இருப்பதாக குறிப்பிட்டு தனது குடும்ப புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார்.

ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.  

 

GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US