அந்த விஷயத்துடன் தொடங்கும் விஜய்யின் 68வது படம்- வெளிவந்த சூப்பர் அப்டேட்
விஜய்யின் 68
விஜய் எப்போதும் பிஸியாகவே தனது இருப்பவர். ஒரு படம் முடித்தால் இடைவேளை விடுவது என்றில்லாமல் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்தார், படமும் தயாராகி அக்டோபர் மாதம் வெளியாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார்.
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்பட நாயகிகள் குறித்து நிறைய பிரபலங்கள் பெயர் அடிபட்டாலும் ஆனால் உறுதியாக எந்த விவரமும் வெளியாகவில்லை.
படப்பிடிப்பு தகவல்
தற்போது தனது 68வது படத்தின் படப்பிடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார் விஜய். இந்த படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சியுடன் துவங்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri
