விஜய் - வெற்றிமாறன் படம்.. முக்கிய நபர் கூறிய சூப்பர் தகவல்
விஜய்
தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பின் தளபதி 68 படத்தை அட்லீ இயக்கபோவதாக கூறப்படுகிறது.
ஆனால், ரசிகர்கள் பலரும், விஜய் - வெற்றிமாறன் கூட்டணி எப்போது அமையும் என்று தான் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள்.
விஜய் - வெற்றிமாறன்
இந்நிலையில், வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து டாணாக்காரன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் தமிழ் வெற்றிமாறன் - விஜய் படம் குறித்து பேசியுள்ளார்.
இதில் 'விஜய் சார் வெற்றிமாறன் படம் பேச்சு போய்க்கொண்டு இருக்கிறது' என கூறியுள்ளார். இதன்முலம் விஜய் - வெற்றிமாறன் படம் கண்டிப்பாக உருவாகும் என தெரிகிறது.
கடற்கரையில் குளிக்கும் போட்டோக்களை வெளியிட்ட திவ்யா துரைசாமி

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

குடும்பம் மன உளைச்சலில்.. அவர் அனுபவிக்கட்டும் - பாலியல் குற்றச்சாட்டுக்கு விஜய் சேதுபதி விளக்கம்! IBC Tamilnadu
