சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தில் விஜய், விக்ரமா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்
மௌனம் பேசியதே
அமீர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று மௌனம் பேசியதே. 2002ம் ஆண்டு சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த ரொமான்டிக் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசை.
படத்தின் கதை, இசை என எல்லாமே ஹிட்டடிக்க படம் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் ரிலீஸ் ஆகி 20 வருடங்கள் ஆன நிலையில் சூர்யா ரசிகர்கள் படம் குறித்து பதிவிட்டு 20YearsOfMounamPesiyadhe என்ற டாக்கை டிரண்ட் செய்து வந்தார்கள்.
வெளிவந்த போட்டோ
இந்த நேரத்தில் தான் இப்பட பூஜையின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வந்தது. அதில் நடிகர்கள் விஜய் மற்றும் விக்ரம் இருவரும் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை மட்டும் செம வைரலாக்கி வருகிறார்கள்.
இந்த பள்ளி பருவ புகைப்படத்தில் இருக்கும் டாப் நாயகி யார் தெரியுமா?- விஜய்யுடன் எல்லாம் நடித்துள்ளார்

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri
