விஜய் - விக்ரம் ஒன்றாக எடுத்துக்கொண்ட இந்த அன்ஸீன் புகைப்படத்தை இதற்கு முன் பார்த்துள்ளீர்களா!
விஜய் மற்றும் விக்ரம் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள், இவர்களின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்து வருகிறது.
அந்த வகையில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அவர் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் பீஸ்ட் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள மகான் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது, இதற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துகொண்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் திரைத்துறை நல்ல நண்பர்களாக உள்ள விக்ரம் மற்றும் விஜய்யின் அன்ஸீன் புகைப்படம் ஒன்று அவர்களின் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
Unseen picture of Thalapathy #Vijay with Chiyaan #Vikram!! ? @BeastFiIm @actorvijay #Beast #Master pic.twitter.com/KWUmgJRkW6
— Vijay FC (@TheVijayFC) October 1, 2021
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan