தளபதி விஜயின் அப்பா மற்றும் அம்மாவுடன் பிரபல நடிகர்! எங்கு சென்றுள்ளனர் பாருங்க..
Vijay
Family
Vishal
By Jeeva
தமிழ் சினிமாவின் டாப் நடிகரான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே பெரியளவில் உள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் அம்மா மற்றும் அப்பாவுமான SA சந்திரசேகர், ஷோபா இருவரும் பெங்களூரில் உள்ள உறவினர்கள் குடும்பவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
அப்போது அவர்களுடன் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஷாலும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்க...

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US