சன்-டிவி ஆப்பிஸில் தளபதி விஜய்..! நடந்து முடிந்த போட்டோ ஷூட், வெளியான சூப்பர் அப்டேட் இதோ..

Vijay Photo shoot Sun Pictures Thalapathy 65
By Balakumar Feb 10, 2021 11:28 PM GMT
Report

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் வெளியாகி திரையரங்கிற்கு ரசிகர்கள் படையெடுத்ததை தொடர்ந்து 240 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  

மேலும் இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது தளபதி 66 படத்திற்கான டெஸ்ட் லுக் சன்-டிவி ஆப்பிஸில் நடந்துள்ளது. இதற்காக தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் அங்கு வந்துள்ளனர்.  

மேலும் தளபதி விஜய் அங்கிருந்து கிளம்பும் போது ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு சென்றாராம், அதுமட்டுமின்றி இயக்குனர் நெல்சன் அங்கு வேலை செய்வோர்களுடன் புகைப்படமும் எடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..,  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US