கைது செய்யப்பட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ! பீஸ்ட் பட விவகாரம்..
நேற்று தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீஸ்ட் திரைப்படம் வெளியானது.
மேலும் அப்படம் இதுவரை தமிழ்நாடு பாக்ஸ் ஆபீஸில் இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்ததாக கூறப்பட்டது.
அப்படி ரசிகர்களிடம் பேராதரவை பெற்றுள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் நாட்களில் என்னென்ன புதிய சாதனைகளை செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் தற்போது சென்னையில் பட டிக்கெட்டை பிளாக்க்கில் விற்றதற்காக விஜய் மக்கள் இயக்க கைது செய்யப்பட்டுள்ளார். ஜாபர்கான் பேட்டையில் உள்ள திரையரங்கில் கைதான வேல்முருகன் பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
KGF 2 படத்திற்கு தமிழகத்தில் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு