சூப்பர் ஸ்டார் ரஜினி படத்தில் நடித்திருக்கும் விஜய்- இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ இதோ
Rajinikanth
Actor Vijay
By Balakumar
குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி இப்போது நாயகனாக தமிழ் சினிமாவையே கலக்கி வருபவர் நடிகர் விஜய்.
பாக்ஸ் ஆபிஸ் போட்டி என்றாலே ரஜினி-விஜய் படங்களுக்கு தான் அதிகம் நடக்கும். இவர்களுடைய படங்களின் வசூல் தான் பாக்ஸ் ஆபிஸிலேயே புதிய மாற்றத்தை படைக்கும்.
ரஜினிக்கு நிகரான கலெக்ஷனை கொடுத்து வரும் விஜய் ஒரு காலத்தில் அவரது படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருக்கும்.
1985ம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த படம் நான் சிகப்பு மனிதன்.
இதில் அறிமுக பாடலின் போது தளபதி விஜய் சின்ன காட்சியில் நடித்திருப்பார்.
இதோ அந்த வீடியோ,
THALAIVAR AND THALAPATHY pic.twitter.com/1DnDyulF62
— Rajkamal (@Rajkamal2206) June 22, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US