லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்
லியோ
லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ்காக ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அளவு கடந்தே இருக்கிறது.

என்ன சொன்னார் தெரியுமா?
விஜய் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லியோ படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது லியோ படம் வெளியாக சில நாட்கள் இருக்கும் நிலையில், இப்படத்தை விஜய் பார்த்துவிட்டாராம். மேலும் படத்தை பார்த்து முடித்தவுடன் மகிழ்ச்சி அடைந்ததாகவும், மேலும் லோகேஷ் கனகராஜ் அருமையாக எடுத்துள்ளார் என்று விஜய் சொன்னதாக சினிமா பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

அந்த காட்சியில் நடித்ததை நினைத்து இப்போதுவரை வேதனைப்படுகிறேன்!.. நடிகை சதா வெளிப்படை
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri