தனியாக வந்த சங்கீதா.. அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வீடியோ

By Parthiban A Nov 22, 2026 12:25 AM GMT
Report

அனிருத் மற்றும் காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று சென்னையில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

அதில் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். நடிகரும் முதலமைச்சருமான விஜய் தனியாக சென்று அனிருத் - காவ்யாவை வாழ்த்தி இருந்தார்.

அவரை ரஜினி, முக ஸ்டாலின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் வரவேற்ற வீடியோவும் வெளியாகி இருந்தது.

தனியாக வந்த சங்கீதா.. அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வீடியோ | Vijay Wife Sangeetha Attend Anirudh Kavya Wedding

தனியாக வந்த சங்கீதா

அதன் பின் விஜய்யின் மனைவி சங்கீதா தனியாக நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US