விஜய் அடுத்த CM.. என்னை அழைத்தால் உடனே போய்டுவேன்: பிக் பாஸ் 8 நடிகை
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் நிலையில் விரைவில் சினிமாவில் இருந்து விலக போகிறார். அவர் தற்போது வரும் ஜனநாயகன் படம் தான் அவரது கடைசி படம் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த படத்தில் நடித்துக்கொண்டே விஜய் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மறுபுறம் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல்வாதிகளின் பேச்சுகள் தினமும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

தர்ஷா குப்தா
பிக் பாஸ் 8ல் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை தர்ஷா குப்தா தற்போது அளித்து இருக்கும் பேட்டியில் விஜய் பற்றி பேசி இவர்கிறார்.
"தளபதி பற்றி சொல்லவே வேண்டாம். அவர் சும்மா போய் நின்றாலே அவ்ளோ கூட்டம் வரும். அவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள். கண்டிப்பாக அவர் அடுத்த CM ஆக வருவார் என நானும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறேன்" என தர்ஷா கூறு உள்ளார்.
அவர் கட்சியில் பதவி கொடுத்தால் போவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு "அவர் கூப்பிட்டால் நான் கண்டிப்பாக போய்விடுவேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri