அம்மா ஷோபாவிற்கு சால்வை போர்த்தும் மகன் விஜய்.. வெளிவந்த புகைப்படம் இதோ

By Kathick Aug 04, 2022 07:15 AM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்ஷன் கலந்த குடும்ப கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.

அம்மா ஷோபாவிற்கு சால்வை போர்த்தும் மகன் விஜய்.. வெளிவந்த புகைப்படம் இதோ | Vijay With Her Mother Rare And Unseen Picture

வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் அறிவிப்பு விரைவில் படக்குழுவிடம் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனது அம்மாவுடன் விஜய் 

இந்நிலையில், சிறு வயதில் நடிகர் விஜய் தனது அம்மா ஷோபா சந்திரசேகருக்கு சால்வை போர்த்தும் புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

அம்மா ஷோபாவிற்கு சால்வை போர்த்தும் மகன் விஜய்.. வெளிவந்த புகைப்படம் இதோ | Vijay With Her Mother Rare And Unseen Picture


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US