தளபதி விஜய் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று
தளபதி விஜய்யின் குடும்ப புகைப்படம்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை வம்சி இயக்குகிறார். தில் ராஜு இப்படத்தை தயாரிக்கிறார்.
தமன் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். வாரிசு படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜுடன் கைகோர்ப்பார் என்று கூறப்படுகிறது.
விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய்யின் பல அறிய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகும்.
அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தனது மனைவி, தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் தற்போது நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
