நடிகர் விஜய் தனது அம்மா, மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது அரசியலிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். தன்னுடைய படங்களை முடித்துவிட்டு, முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் Goat திரைப்படத்தில் நடித்து வரும் விஜய், கடைசியாக நடிக்கவிருக்கும் தளபதி 69 படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இதுவரை வெளிவரவில்லை.
ஒரு பக்கம் அட்லீ தான் தளபதி 69 படத்தை இயக்கப்போகிறார் என பேசப்பட்டு வரும் நிலையில், மறுபக்கம் ஹெச். வினோத் கூட விஜய்க்கு கதை கூறியுள்ளார், அவர் தான் தளபதி 69 படத்தின் இயக்குனர் என கூறப்படுகிறது.
விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் போதுதான் யார், தளபதி 69படத்தை இயக்கப்போகிறார் என தெளிவாக தெரியும்.
விஜய்யின் அழகிய குடும்பம்
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் விஜய்யின் தாய் ஷோபா சந்திரசேகர், மனைவி சங்கீதா, மகன் சஞ்சய் மற்றும் மகள் திவ்யா ஆகியோர் இருக்கிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
