தாய், தந்தை, மனைவி, மகனுடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட ஒரே புகைப்படம்.. பலரும் பார்த்திராதது
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது தளபதி 67ல் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றுள்ளனர்.
இந்த வாரம் முழுவதும் தளபதி 67 படத்தின் அப்டேட் வந்துகொண்டே இருக்கும் என்று கூறப்படுகிறது.
விஜய்யின் குடும்ப பிரச்சனை
நடிகர் விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனை பலருக்கும் தெரிந்தது. இருவரையும் பற்றியும் பல விதமாக சர்ச்சைக்குரிய செய்திகளாக வெளிவருகிறது.
விஜய் தனது தாய், தந்தையை விட்டு பிரிந்து இருக்க காரணம் விஜய்யின் மனைவி சங்கீதா தான் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், எது உண்மையான தகவல் என்று இதுவரை தெரியவில்லை.
பலரும் பார்த்திராத புகைப்படம்
இந்நிலையில், நடிகர் விஜய் தனது தாய், தந்தை, மனைவி மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட ஒரே புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
பலரும் பார்த்திராத அந்த புகைப்படம் இதோ..
கணக்கு போட்ட கமல் ஹாசன்.. தவிடுபொடியாக்கிய விஜய்.. என்ன நடந்தது

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
