நடிகர் விஜய் தனது அம்மாவுடன் எடுத்த லேட்டஸ்ட் க்ளிக்- செம வைரலாகும் புகைப்படம்

actor vijay latest mom unseen shobana
By Yathrika Jan 24, 2022 09:00 AM GMT
Report

நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வேலைகளில் செம பிஸியாக இருக்க கூடியவர். 

இந்த படத்தை முடித்தவுடன் விஜய் தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சியுடன் இணைந்து படம் நடிக்க இருக்கிறார். தில் ராஜு என்பவர் தயாரிக்க இருக்கிறார், மற்றபடி படம் குறித்து வேறு எந்த தகவலும் இல்லை.

படங்களை தாண்டி விஜய் பற்றி எந்த ஒரு தகவலும் அவ்வளவு சீக்கிரம் ரசிகர்களுக்கு தெரிய வருவதில்லை. இந்த நேரத்தில் தான் தளபதியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அது என்னவென்றால் விஜய் தனது அம்மாவுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து டிரண்ட் செய்து வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US