தனது மகன் விஜய்யுடன் சைக்கிளில் சென்ற தாய் ஷோபா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

By Kathick Jul 29, 2023 09:58 AM GMT
Report

தளபதி விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கி வர லலித் குமார் தயாரித்து வருகிறார். லியோ படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதிக்குள் துவங்கும் என கூறப்படுகிறது.

தனது மகன் விஜய்யுடன் சைக்கிளில் சென்ற தாய் ஷோபா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijay With His Mother Shoba Unseen Photo

நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் ஷோபா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.

பலரும் பார்த்திராத புகைப்படம்

அவ்வப்போது விஜய் தனது தாயுடன் இருக்கும் அன்ஸீன் புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் தனது சிறு வயதில் தனது தாயுடன் சைக்கிளில் இருக்கும் புகைப்படம் ஒன்று திடீரென வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

தனது மகன் விஜய்யுடன் சைக்கிளில் சென்ற தாய் ஷோபா.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம் | Vijay With His Mother Shoba Unseen Photo

ஜெயிலர் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா.. இது மட்டும் நடந்திருந்தால் வெறித்தனமா இருந்திருக்குமே.. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US