தாய், தந்தையுடன் சுற்றுலா சென்ற விஜய்.. வெளிவந்த புகைப்படம்

By Kathick May 07, 2022 05:06 PM GMT
Report

நடிகர் விஜய் 

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் இப்படத்தை, தில் ராஜு தயாரிக்கிறார். மேலும், ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார்.

நடிகர், விஜய்க்கும் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களுக்கும் சில மனக்கசப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு துவங்கிய இந்த சர்ச்சை இன்று வரை ஊடங்களில் பெரிதளவில் பேசப்பட்டு வருகிறது.

தாய், தந்தையுடன் சுற்றுலா சென்ற விஜய்.. வெளிவந்த புகைப்படம் | Vijay With His Parents In Vacation

தாய் தந்தையுடன் விஜய்யின் அழகிய தருணம் 

இந்நிலையில், நடிகர் விஜய் தனது தாய் ஷோபா சந்திரசேகர் மற்றும் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருடன் பனி பிரதேசத்தில் எடுத்துக்கொண்ட சுற்றுலா புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த அழகிய தருணத்தின் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

தாய், தந்தையுடன் சுற்றுலா சென்ற விஜய்.. வெளிவந்த புகைப்படம் | Vijay With His Parents In Vacation

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US