தளபதி விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா - அட, இவர் ஒரு நடிகரா
தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் தற்போது தளபதி 65 படம் உருவாகி வருகிறது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜயுடன் இணைந்து முதல் முறையாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகை பூஜா ஹெக்டே ஜோடி சேர்ந்து நடிக்கவுள்ளார்.
நடிகர் விஜயின் பல அறிய புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது தளபதி விஜய், ஒரு குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இந்த புகைப்படத்தில் நடிகர் விஜய் தூக்கி வைத்திருப்பவர், விஜய்யின் மகன் சஞ்சய் தான்.
ஆம் சஞ்சய் தனது தந்தை விஜய்யுடன் சிறு வயதில் எடுத்த புகைப்படம் தான் இது.
விஜய்யின் மகன் சஞ்சய் குறும் படம் ஒன்றில் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan
