தாய், தந்தை, மனைவி, மகனுடன் நடிகர் விஜய்.. அழகிய குடும்பத்தின் புகைப்படம்
தளபதி விஜய்
உலகளவில் ரசிகர்களை கொண்டிருக்கும் தமிழ் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.
வம்சி இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூன் 22ஆம் தேதி வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது. மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம், வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.
வாரிசு படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் விஜய் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அப்படத்தின் அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளிவரும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் தனது மனைவி, தாய், தந்தையுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நாம் பார்த்திருக்கக்கூடும்.
தாய், தந்தை, மனைவி, மகனுடன் விஜய்
ஆனால், தனது மனைவி சங்கீதா, தாய் ஷோபா, தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் மகன் சஞ்சய்யுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இதுவரை பலரும் பார்த்திருக்க முடியாது.
இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் தனது தாய், தந்தை, மனைவி, மகனுடன் ஒன்றாக விஜய் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படம் நமக்கு கிடைத்துள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

அந்த அளவுக்கு பாலியல் வாழ்க்கை சுவாரஸ்யமாக இல்லை... பிரபல இயக்குநரை அசிங்கப்படுத்திய டாப்ஸி! IBC Tamilnadu

இலங்கையில் நடைபெற்ற திருமணம்! கனடாவில் உயிரிழந்த இலங்கையர் குறித்து உருக்கமாக பேசிய மனைவி News Lankasri

ஆண் நண்பருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட புகைப்படம்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள் Manithan

ஸ்டெம்பில் இருந்து விலகி சிக்சர்களை விளாசிய ஹர்திக் பாண்டியா! கலங்கி நின்ற எதிரணியினர் வீடியோ News Lankasri

பிக்பாஸ் 6 உள்ளே செல்லும் 5 போட்டியாளர்கள் உறுதி! இந்த நடிகரும் செல்கிறாரா? கசிந்த அப்டேட்! Manithan

4 ஆவது முறையாக தாத்தாவான ரஜினி! சௌந்தர்யா மீண்டும் கர்ப்பம் - உச்சக்கட்ட மகிழ்ச்சியில் குடும்பம் Manithan
